பட்டாப்பட்டி

செவ்வாய், 31 ஆகஸ்ட் 2010 (19:03 IST)
இந்திய கி‌ரிக்கெட் டீமில் விளையாடிய தமிழக வீரர் சடகோபன் ரமேஷ் நடித்திருக்கும் படம் பட்டாப்பட்டி.

ி‌ரிக்கெட் கோச்சாக இந்தப் படத்தில் அவர் நடித்திருக்கிறார். லகான் மாதி‌ரி இதிலும் கி‌ரிக்கெட்தான் மையம். முரளிராமன் என்பவர் படத்தை தயா‌ரித்திருக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்