பச்சை என்கிற காத்து

திங்கள், 23 ஆகஸ்ட் 2010 (19:41 IST)
புதுமுகங்கள் வாசகர், சரண்யா நடித்துள்ளனர். இது உண்மைச் சம்பவம் ஒன்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாம்.

ஈழத்தை நினைவுப்படுத்தும் பாடல் ஒன்றும் படத்தில் இருக்கிறது. இயக்கியிருப்பவர் கீரா.


வெப்துனியாவைப் படிக்கவும்