நில் கவனி செல்லாதே

வியாழன், 30 செப்டம்பர் 2010 (21:01 IST)
இமே‌ஜின் கி‌ரியேஷன்ஸ் தயா‌ரித்திருக்கும் படம். தமிழில் பரவலாக வரும் ஐந்து நண்பர்கள் கதைதான் இதுவும்.

இரண்டு பெண்கள், மூன்று ஆண்கள். செல்வ கணேஷ் இசையமைக்க, ஆனந்த் சக்ரவர்த்தி இயக்கியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்