தெய்வத்திருமகள்

வெள்ளி, 22 ஜூலை 2011 (18:18 IST)
விஜய் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் படம். மூளை வளர்ச்சி குறைந்தவராக விக்ரம் நடித்துள்ளார்.

அவரது மகளாக சாரா என்ற சிறுமி நடித்துள்ளார். அனுஷ்கா வக்கீலாக நடித்துள்ளார். அமலா பா‌ல், ச‌ந்தான‌மு‌ம் உ‌ள்ளன‌ர்.



வெப்துனியாவைப் படிக்கவும்