தி அமேசிங் ஸ்பைடர் மேன் - ட்ரெய்லர் தமிழில்

செவ்வாய், 26 ஜூலை 2011 (17:28 IST)
ஸ்பைடர் மேன் தொடர்ச்சியின் அடுத்த பாகமாக 'தி அமேசிங் ஸ்பைடர் மேன்' அடுத்த ஆண்டு (2012) வெளியாக உள்ளது.

இத்திரைப்படத்தை மார்க் வெப் இயக்கியுள்ளார். ஸ்பைடர் மேனாக ஆண்ட்ரூ காரஃபீல்ட் நடிக்கிறார். இதற்கு முந்தைய பாகங்களில் ஸ்பைடர் மேனாக டோபே மேக்யூர் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்