டூ

காதலர்களின் ஈகோ மோதலை வைத்து இயக்குனர் ஸ்ரீராம் எடுத்திருக்கும் படம். அறிமுகங்களான சஞ்சய், நட்சத்திரா நடித்துள்ளனர்.

இதில் நட்சத்திரா நடிகை சுமித்ராவின் இளைய மகள் என்பது முக்கியமானது.


வெப்துனியாவைப் படிக்கவும்