சிக்குபுக்கு

புதன், 29 செப்டம்பர் 2010 (20:52 IST)
ஆர்யா, ஸ்ரேயா நடித்திருக்கும் படம். மறைந்த ஒளிப்பதிவாளர் கம் இயக்குனர் ‌ஜீவாவின் சிஷ்யர் மணிகண்டன் படத்தை இயக்கியிருக்கிறார்.

முக்கியமான வேடத்தில் மும்பை வரவு ப்‌ரீத்தி ராவ் உண்டு. இசை ஹ‌ரிஹரன், லெஸ்லி லிவிஸ்.

வெப்துனியாவைப் படிக்கவும்