கருட யுத்தம்

வியாழன், 25 மார்ச் 2010 (14:54 IST)
ஹாலிவுட்டில் வெளியான Legion படத்தின் தமிழ் மொழிமாற்றம் கருட யுத்தம்.

மனிதர்களின் மனிதததன்மையில்லா செயல்களால் கோபமாகும் கடவுள் பூமியை அழிக்க ஒரு படையை அனுப்புவதுதான் படத்தின் கதை.

கிராஃபிக்ஸை நம்பி எடுத்திருக்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்