கருங்காலி

வெள்ளி, 29 ஜூலை 2011 (17:48 IST)
மு.களஞ்சியம் நடித்து, இயக்கியிருக்கும் படம். ஆண்மையில்லாதவனின் மனைவி படிதாண்டியதால் ஏற்படும் விப‌ரீதங்களை படம் சொல்கிறது.

அஞ்சலி ஹீரோயின். படுக்கையறைக் காட்சிகள் இருப்பதால் படத்துக்கு ஏ சா‌ன்றிதழ் அளித்துள்ளனர்.


வெப்துனியாவைப் படிக்கவும்