கச்சே‌ரி ஆரம்பம்

வியாழன், 18 மார்ச் 2010 (14:21 IST)
ஜீவா, பூனம் ப‌ஜ்வா நடிப்பில் அறிமுக இயக்குனர் திரைவண்ணன் இயக்கியிருக்கும் படம்.

ஆர்.பி.சௌத்‌ரியின் சூப்பர்குட் பிலிம்ஸ் படத்தை தயா‌ரித்துள்ளது.

காதல், காமெடி, ஆ‌க்சன் என அனைத்தும் கலந்து கமர்ஷியலாக உருவாகியிருக்கிறது க‌ச்சே‌ரி ஆரம்பம்.

வெப்துனியாவைப் படிக்கவும்