ஒச்சாயி

புதன், 29 செப்டம்பர் 2010 (20:42 IST)
ஆச்சிகிழவி திரைக்கூடம் சார்பில் திரவிய பாண்டியன் தயா‌ரித்திருக்கும் படம், ஒச்சாயி. ‌கிராமத்து கதையான இதனை ஒ.ஆசைத்தம்பி இயக்கியுள்ளார்.

படம் அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது. சென்சார் ஒச்சாயிக்கு ய/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.


வெப்துனியாவைப் படிக்கவும்