உயர்திரு 420

செவ்வாய், 2 ஆகஸ்ட் 2011 (17:07 IST)
பாடலாசி‌ரியர் சினேகன் ஹீரோவாக அறிமுகமாகும் படம். அவருடன் வசீகரன், ஜெயப்பிரகாஷ், மேக்னா ரா‌ஜ், அக்சயா ஆகியோரும் நடித்துள்ளனர்.

பிரேம்நாத் இயக்கம். மணிசர்மா இசையமைத்துள்ளார். தானே அனைத்துப் பாடல்களையும் எழுதாமல் பிற பாடலாசி‌‌ரியர்களுக்கு வாய்ப்பு தந்திருக்கிறார் சினேகன்.

வெப்துனியாவைப் படிக்கவும்