இளைஞன்

புதன், 19 ஜனவரி 2011 (20:43 IST)
ரஷ்ய நாவலாசி‌ரியர் மாக்சிம் கார்க்கியின் நாவலை தழுவி முதல்வர் கருணாநிதி எழுதிய கதையே இளைஞன் என்ற பெய‌ரில் திரைப்படமாகியுள்ளது.

இந்தப் படத்தின் கதையை எழுதியிருப்பதுடன் திரைக்கதை வசனத்தையும் கருணாநிதியே எழுதியுள்ளார்.

மார்ட்டீன் புரொட‌க்சன் சார்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருக்‌கிறா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்