அகம் புறம்

சனி, 27 மார்ச் 2010 (20:11 IST)
திருமலை இயக்கத்தில் ஷாம் நடித்திருக்கும் படம்.

நிழல் உலக தொழில் செய்யும் ஷாமின் அகம் புறம் இரண்டையும் சொல்லும் படம் என்பதால் இந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள்.

ஒரே கேரக்ட‌ரில் மூன்றுவித மாறுபட்ட நடிப்பை வழங்கியிருக்கிறார் ஷாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்