'புலி' திரைப்படத்தின் புதிய ட்ரெய்லர்!

புதன், 23 செப்டம்பர் 2015 (20:12 IST)
சிம்புதேவன் இயக்கத்தில் ஃபேண்டஸியாக உருவாகியுள்ளது, புலி. விஜய், ஸ்ருதி, ஹன்சிகா, சுதீப், ஸ்ரீதேவி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். புலி படத்தின் புதிய ட்ரெய்லர்.


 

 
'புலி' - புதிய ட்ரெய்லர்!

வெப்துனியாவைப் படிக்கவும்