7 ஆ‌ம் அ‌றிவு

உதய‌நி‌தி ‌ஸ்டா‌லி‌‌னின் ரெ‌ட் ஜெய‌ண்‌ட் அ‌திக பொரு‌ட் செல‌‌வி‌ல் தயா‌‌ரி‌த்‌திரு‌க்கு‌ம் பட‌ம். ஏ.ஆ‌ர்.முருகதா‌ஸ் இய‌க்‌கியு‌ள்ளா‌ர்.

சூ‌ர்யா அ‌திக ‌சிர‌த்தை எடு‌த்து நடி‌த்து‌ள்ளா‌ர். கம‌ல் மக‌ள் ‌ஸ்ரு‌தி முத‌ல் முறையாக த‌மி‌ழி‌ல் நடி‌த்து‌ள்ள படமு‌ம் இதுதா‌ன். ஹா‌ரி‌ஸ் ஜெயரா‌ஜ் இசையமை‌த்து‌ள்ளா‌ர்.


வெப்துனியாவைப் படிக்கவும்