விலை

வியாழன், 8 ஜூலை 2010 (19:06 IST)
எஸ்.பி. பிலிம் புரொட‌க்சன் தயா‌ரிப்பில் நாடோடிகள் பரணி நடித்திருக்கும் படம்.

ஜி.காமரா‌ஜ் படத்தை இயக்கியிருக்கிறார். கிராமத்து யதார்த்த களத்தில் படம் தயாராகியுள்ளது. டி.இமான் இசையமைத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்