ரெட்டச்சுழி

வியாழன், 22 ஏப்ரல் 2010 (20:35 IST)
பாலசந்தர், பாரதிராஜஇணைந்து நடித்திருக்கும் இந்தப் படத்தை ஷங்க‌ரின் எஸ் பிக்சர்ஸ் தயா‌ரித்துள்ளது.

பாலசந்த‌ரின் முன்னாள் அசிஸ்டெண்ட் தாமிரா படத்தை இயக்கியிருக்கிறார்.

நெல்லையை சுற்றியுள்ள பகுதிகளில் மொத்தப் படப்பிடிப்பும் நடத்தப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்