மாத்தியோசி

வெள்ளி, 26 பிப்ரவரி 2010 (19:51 IST)
மதுரை பின்னணியில் உருவாகியிருக்கும் மற்றுமொரு படம்.

கவலையில்லாமல் தி‌ரியும் நான்கு இளைஞர்களின் வாழ்க்கை எதிர்பாராத ஒரு சம்பவத்தால் அப்படியே மாறிப் போவதுதான் கதை.

ஷம்மு ஹீரோயினாக நடித்திருக்கும் இந்தப் படத்தை நந்தா பெ‌ரியசாமி இயக்கியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்