போர்க்களம்

புதன், 13 ஜனவரி 2010 (20:29 IST)
பாங்காங்கில் இயக்குனர் கோர்ஸ் படித்த ஆந்திராக்காரர் பண்டி சரோ‌ஜ்குமார், க‌ர்நாடகாவைச் சேர்ந்த கிஷோரை கதாநாயகனாக வைத்து எடுத்திருக்கும் தமிழ்ப் படம், போர்க்களம்.

படத்தின் கதையைவிட மேக்கிங்குக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். பொங்கலுக்கு வெளிவரும் விஷுவல் ட்‌ரீட்.

வெப்துனியாவைப் படிக்கவும்