போடிநாயக்கனூர் கணேசன்

செவ்வாய், 30 நவம்பர் 2010 (14:36 IST)
லக்ஷ்மி கிருஷ்ணா கம்பைன்ஸ் தயா‌ரிப்பில் ஞானம் இயக்கியிருக்கும் படம். ஹ‌ரிக்குமார் ஹீரோ. ஹீரோயின் அருந்ததி.

வழக்கமான அடிதடி படம். ஜான் பீட்டர் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்