பாணா

வெள்ளி, 30 ஏப்ரல் 2010 (20:28 IST)
நடிகர் முரளியின் மகன் அறிமுகமாகும் பட‌ம் பாணா - காத்தாடி.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் அசிஸ்டெண்ட் டைரக்டராக வரும் சமந்தா இப்படத்தின் ஹீரோயின். பிரசன்னா முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.

சத்யஜோதி பிலிம்ஸ் தயா‌ரித்திருக்கும் இப்பட‌‌த்தபத்‌ி வெங்கடேஷஇய‌க்‌கி‌யிரு‌க்‌கிறா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்