பச்சை என்கிற காத்து

பச்சை என்கிற அடாவடி மனிதனைப் பற்றிய கதை. கணவன் இறந்ததை பி‌ரியாணி தின்று கொண்டாடும் மனைவி என்பதான வித்தியாசமான கதாபாத்திரங்கள் நிறைந்த படம்.

கீரா படத்தை இயக்கியுள்ளார்.



வெப்துனியாவைப் படிக்கவும்