நூற்றெண்பது

சனி, 25 ஜூன் 2011 (16:32 IST)
விளம்பரப்பட இயக்குனர் ஜெயேந்திராவின் முதல் படம். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இயக்கியிருக்கிறார்.

சித்தார்த் ஹீரோ. ப்‌ரியா ஆனந்த், நித்யாமேனன் என இரு ஹீரோயின்கள். அமெ‌ரிக்கா, இந்தியா என இரு நாடுகளில் நடப்பது போல் கதை எழுதப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்