நீயும் நானும்

சனி, 24 ஜூலை 2010 (20:49 IST)
அறிமுக நடிகர் சஞ்சீவ் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் நீயும் நானும்.

புதிய இசையமைப்பாளர் கே.சத்யா இசையில் அனைத்துப் பாடல்களும் ஹிட்டாகியிருப்பது படத்தின் பிளஸ்.

சேத்னா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சம்பத், மனோபாலா, சிங்கமுத்து ஆகியோரும் நடித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்