நான் மகான் அல்ல

சனி, 31 ஜூலை 2010 (14:08 IST)
வெண்ணிலா கபடிக்குழு இயக்குனர் சுசீந்திரனின் இரண்டாவது படம். கார்த்தி ஹீரோவாக நடிக்க காஜல் அகர்வால் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

முதல் படத்தில் கிராமத்து வாழ்க்கையைச் சொன்னவர் இதில் சென்னை நகரத்தை கதைக்களமாக்கியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்