தமிழ் படம்

திங்கள், 28 டிசம்பர் 2009 (18:52 IST)
துரை தயாநிதியின் கிளவுட் நைன் தயா‌‌ரித்திருக்கும் படம். சி.எஸ்.அமுதன் இயக்க சிவா ஹீரோவாக நடித்திருக்கிறார்.

சிவா‌ஜி முதல் நகுலன் வரை தமிழ் சினிமாவின் அத்தனை பேரையும் படத்தில் கிண்டலடித்திருக்கிறார்கள்.

சிவாவின் கல்லூ‌ரி தோழர்களாக எம்.எஸ்.பாஸ்கர், வெண்ணிறாடை மூர்த்தி, மனோபாலா நடித்துள்ளனர். கண்ணன் இசையமைத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்