சிப்பாய்

வெள்ளி, 11 அக்டோபர் 2013 (19:03 IST)
சிலம்பாட்டம் படத்தை இயக்கிய ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான சரவணனின் இரண்டாவது படைப்பு.

கௌதம் கார்த்திக் சே குவேரா போன்றதொரு கேரக்ட‌ரில் நடித்திருக்கிறாராம். அவருக்கு ஜோடி லட்சுமி மேனன்.

இந்தப் படத்தில் நீண்ட தலைமுடியுடன் வித்தியாசமான கெட்டப் கௌதம் கார்த்திக்கு. விரைவில் படத்தின் பாடல்களை வெளியிட இருக்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்