காதல் சொல்ல வந்தேன்

திங்கள், 16 ஆகஸ்ட் 2010 (20:32 IST)
தேவதையை கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம், மலைக்கோட்டை படங்களை இயக்கிய பூபதி பாண்டியனின் புதிய படம் காதல் சொல்ல வந்தேன்.

புதுமுகங்கள் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜஇசையமைத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்