எங்கேயும் எப்போதும் ட்ரெய்லர்

செவ்வாய், 9 ஆகஸ்ட் 2011 (17:33 IST)
ஏ.ஆர்.முருகதாஸ் ஃபாக்ஸ் ஸ்டுடியோஸுடன் இணைந்து தயாரித்திருக்கும் படம்.

ஜெய், அஞ்சலி ஒரு ஜோடியாகவும், சரவானந்த், அனன்யா ஒரு ஜோடியாகவும் நடித்துள்ளனர்.

அறிமுக இயக்குனர் சரவணன் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். படத்தில் பேருந்து முக்கிய பங்கு வகிக்கிறது. ஆகஸ்ட் 31ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்