உன் சமையல் அறையில்

வெள்ளி, 29 நவம்பர் 2013 (18:05 IST)
மலையாளத்தில் வெளியான சால்ட் அண்ட் பெப்பர் படத்தை உன் சமையல் அறையில் என்ற பெய‌ரில் தமிழில் தயா‌ரித்து இயக்கி நடிக்கிறார் பிரகாஷ்ரா‌ஜ்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு கன்னட மொழிகளிலும் படம் வெளிவருகிறது. லால் நடித்த வேடத்தில் பிரகாஷ்ரா‌ஜ், ஸ்வேதா மேனன் நடித்த வேடத்தில் சினேகா.

வெப்துனியாவைப் படிக்கவும்