இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்

சனி, 27 பிப்ரவரி 2010 (20:54 IST)
38 வருடங்களுக்குப் பிறகு தமிழில் வெளிவரும் கௌபாய் படம்.

சிம்புதேவன் இயக்க லாரன்ஸ், பத்மப்‌ரியா, சந்தியா, லட்சுமிராய், நாசர், எம்.எஸ்.பாஸ்கர், மனோரமா என பெ‌ரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

கல்பாத்தி எஸ் அகோரம் படத்தை தயா‌ரித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்