ஆயிரத்தில் ஒருவன்

வியாழன், 31 டிசம்பர் 2009 (18:03 IST)
செல்வராகவனின் மெகா பட்ஜெட் புராஜெக்ட். கார்த்தி, ‌ரீமா சென், பார்த்திபன், ஆண்ட்‌ரியா நடித்துள்ளனர்.

முதல் முறையாக ‌ஜி.வி.பிரகாஷ் செல்வராகவனின் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

நிகழ்காலத்தில் தொடங்கி 12ஆ‌ம் நூற்றாண்டில் தொடர்வது போல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்