ஆனந்தபுரத்து வீடு

வியாழன், 8 ஜூலை 2010 (19:18 IST)
விடாது கருப்பு, சிதம்பர ரகசியம் என்று தொலைக்காட்சி தொடர்களில் ரசிகர்களை கலங்கடித்த நாகாவின் முதல் திரை முயற்சி ஆனந்தபுரத்து வீடு.

ஷங்க‌ரின் எஸ் பிக்சர்ஸ் படத்தை தயா‌ரித்துள்ளது. நந்தா, சாயா சிங்குடன் குழந்தை ஒன்றும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்