ஆட்ட நாயகன்

திங்கள், 27 செப்டம்பர் 2010 (20:36 IST)
ஷக்தி ஆ‌க்சன் ஹீரோவாக களமிறங்கும் படம். ஜோடி ரம்யா நம்பீஸன். நாசர் உள்ளிட்ட அனுபவ நடிகர்களும் இருக்கிறார்கள்.

ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயா‌ரித்திருக்கிறார்கள்.


வெப்துனியாவைப் படிக்கவும்