ஆட்டநாயகன்

வியாழன், 8 ஜூலை 2010 (19:10 IST)
லஷ்மி மூவி மேக்கர்ஸ் தயா‌ரிப்பில் ஷக்தி நடித்திருக்கும் படம்.

முதல் முறையாக ஷக்தி ஆ‌க்சன் ஹீரோவாக மாறியிருக்கும் படம் இது. அவருக்கு ஜோடி மலையாள வரவான ரம்யா நம்பீஸன்.

கிருஷ்ண ராம் படத்தை இயக்க ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்