அஸ்தமனம்

வியாழன், 31 மார்ச் 2011 (19:25 IST)
போர்க்களம் என்ற ப‌ரிசோதனை முயற்சி படத்தை எடுத்த பண்டி சரோ‌ஜ்குமா‌ரின் அடுத்தப் படைப்பு அஸ்தமனம்.

சித்தார்த் விபின் படத்துக்கு இசையமைத்துள்ளார். முதல் படத்தைப் போலவே முற்றியலும் வித்தியாசமாக இந்தப் படத்தை இயக்குனர் எடுத்துள்ளார்.


வெப்துனியாவைப் படிக்கவும்