அசல்

வெள்ளி, 5 பிப்ரவரி 2010 (18:19 IST)
அ‌ஜீத், சரண் காம்பினேஷனில் உருவாகியிருக்கும் நான்காவது படம். அ‌ஜீத்துக்கு அப்பா, மகன் என்று இரண்டு வேடங்கள்.

சமீரா ரெட்டி, பாவனா நடித்துள்ளனர்.

பெரும்பகுதி படப்பிடிப்பை வெளிநாடுகளில் நடத்தியுள்ளார் சரண். சிவா‌ஜி புரொட‌க்சன் படத்தை தயா‌ரித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்