விஜய் சேதுபதி படத்துக்கான இசைப் பணிகளை தொடங்குகிறார் இளையராஜா...

வியாழன், 14 பிப்ரவரி 2019 (17:40 IST)
சமீபத்தில் இளையராஜா 75 என்ற பிரமாண்டமான் இசை நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது. இதைஅடுத்து ,இளையராஜா ,சீனு ராமசாமி இயக்கும் புதிய படமான மாமனிதன் படத்துக்கு இசையமைக்கும் பணிகளை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகின்றன. இதில் இளையராஜாவுடன் இணைந்து அவரது மகனும் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் 22 ஆம் தேதி  உதய நிதி ஸ்டாலின் நடிப்பில் சீனு ராமசாமி இயக்கியுள்ள கண்ணே கலைமானே படம் ரிலீசாகிறது. இதனையடுத்து விஜய் சேதுபதி நடிப்பில் சீனுராமசாமி இயக்கவுள்ள மாமனிதன் படத்தில் பணிகளை தொடங்கவுள்ளார்.
தற்போது இப்படத்திற்கான தீம் மியூசிக்கை உருவாக்கும் பணிகளில் இளையராஜா. யுவன் ஷங்கர் ராஜ ஆகிய இருவரும் ஈடுபட்டுள்ளதாக தகவல் தகவல் வெளியாகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்