இந்நிலையில், இன்று, அவர் பிரபல நடிகரும், அரசியல்வாதியும், தேமுதிக தலைவருமான விஜய்காந்த்தை சந்தித்து, தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை கொடுத்தார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது. அப்போது விஜய பிரபாகரன் அருகில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.