கொக்கா மக்கா என்ன ஃபிகருடா.... யாஷிகாவை கண்டு வழியும் இணையவாசிகள்!

திங்கள், 18 ஜனவரி 2021 (19:39 IST)
'18 பிளஸ்' அடல்ட் வெப் சீரியஸில் யாஷிகா ஆனந்த் நடிக்க உள்ளார். இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் யாஷிகா ஆனந்த். அடல் காமெடி படமான அதில் யாஷிகா மிரட்டலாக நடித்துஇருந்தார். அதன்பின்னர் சில படங்களில் நடித்துக்கொண்டிருந்த யாஷிகா பிக்பாஸ் சீசன் இரண்டு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியின் இறுதிசுற்று வரை வந்த யாஷிகா அதன் மூலம் புகழ் பெற்றார்.
 
பின்னர் சில படங்களில் கமிட்டாகி நடித்து வந்த யாஷிகா சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருப்பவர். தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவால் வீட்டில் தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் சகட்டு மேனிக்கு போட்டோ போட்டு இன்ஸ்டாவை ரொப்பி வருகிறார்.
 
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் அனைவரும் கண்டு உருகும் வகையில் கண்ணை கவரும் வெல்வெட் blue நிற பார்ட்டி உடையில்  செம கிளாமர் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை கண்ட அத்தனை பேரும் அவரது அழகை காதல் கவிதைகளால் விதவிதமாக  வர்ணித்துத்தள்ளியுள்ளனர். 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Y A S H ⭐️

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்