அடக்கம் ஒடுக்கம் சும்மா அள்ளுது... ஜிவ்வுனு இழுக்கும் யாஷிகாவின் ஹோம்லி லுக்!

செவ்வாய், 15 ஜூன் 2021 (13:47 IST)
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.
 
இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். எப்போதும் கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார்.

ஆனால், தற்போது கொஞ்சம் வித்யாசமாக ஹோம்லி கலந்த கவர்ச்சி அழகை காட்டி ரசிகர்களை ரசனையில் மூழ்கடித்துள்ளார். இப்படி அடக்கம் ஒடுக்கமா போஸ் கொடுத்தாலும் நம்ம பயலுங்க பழையபடியே தான் எக்குத்தப்பா வர்ணித்து தள்ளுறாங்க. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்