‘பிக் பாஸ்’ பிரபலங்களுடன் நடிக்கும் யுவன் சங்கர் ராஜா?

திங்கள், 20 நவம்பர் 2017 (13:35 IST)
‘பியார் பிரேமா காதல்’ படத்தில் யுவன் சங்கர் ராஜா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

 
‘பிக் பாஸ்’ பிரபலங்களான ஹரிஷ் கல்யாண் - ரைஸா வில்சன் நடிக்கும் படம் ‘பியார் பிரேமா காதல்’. ‘கிரகணம்’  படத்தை இயக்கிய இளன், இந்தப் படத்தை இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
 
இந்தப் படத்துக்கு இசையமைக்கும் யுவன் சங்கர் ராஜா, அனைத்துப் பாடல்களையும் சமீபத்தில் மலேசியாவில் கம்போஸ் செய்து முடித்துள்ளார். அத்துடன், இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் யுவன் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்