நடிகர் விஜய் சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, மாஸ்டர் படம் வரும் ஜனவரி 13 ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீசாக உள்ளதால் தியேட்டரில் 50% பார்வையாளர்களிலிருந்து எண்ணிக்கையை 100% பார்வையாளர்களுக்கு அனுமதியளிக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார்.