இந்த திருமணத்திற்கு சூப்பர் ஸ்டார ரஜினிகாந்த், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களுக்கு நயன் தாராவும்,- விக்னேஷ் சிவனும் இணைந்து அழைப்பிதல் கொடுத்தனர்.
இந்த நிலையில், விக்னேஷ் சிவன் இத்திருமணம் குறித்து பேசியுள்ளதாவது: முதலில் திருப்பதியில்தான் திருமணம் நடப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், விஐபிக்களை அழைத்துச் செல்வது உள்ளிட்ட காரணங்களினால் அது நடத்த முடியவில்லை ; அதனால், மாமல்லபுரத்தைத் தேர்ந்தெடுத்தோம் எனத் தெரிவித்துள்ளார்.