தமிழ் சினிமாவில் 7 ஆம் அறிவு படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். இப்படத்தை அடுத்து 3, புலி, வேதாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.
சமீபகாலமாக அவர் , கார்டூனிஸ்ட் சாந்தனு ஹசாரிகாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூகவலைதலங்களில் வைரலானது. இந்த நிலையில், அவரது திருமணம் குறித்த நடிகை ஸ்ருதிஹாசன் ஒரு தகவல் தெரிவித்துள்ளார்.