இந்நிலையில் காற்றின் மொழி படக்குழு கஜா புயல் பாதித்தவர்களுக்கு உதவி செய்ய முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக காற்றின் மொழி பட தயாரிப்பாளர் தனஞ்செயன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "காற்றின் மொழி திரைப்படத்தை ஒரு சிறந்த குடும்ப படமாக கொண்டாடி வரும் தமிழக மக்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.