ரஜினியுடன் மீண்டும் நடிக்கவேண்டும்- விஜய் பட நடிகை ஆர்வம்!

வியாழன், 10 மார்ச் 2022 (21:21 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மீண்டும் இணைந்து நடிக்க வேண்டும் என மாஸ்டர் பட நடிகை தெரிவித்துள்ளார்.

சூப்பர் ரஜினியின் பேட்ட மற்றும் விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்தவர் மாளவிகா மோகனன். இவர் தற்போது தனுஷ் நடிப்பில் மாறன் என்ற படத்தில் நடித்து  வருகிறார்.

இ ந் நிலையில் இவர் மீண்டும் ரஜினியுட ஒரு படத்தில் நடிக்கவேண்டும் எனவும்,    தமிழ் சினிமாவில் முன்னணி இயக்கு நர்களாக வெற்றிமாறன் மாரி செல்வராஜ் போன்ற இயக்கு நர்களின் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்