அழகு அள்ளுது... மெல்லிய சேலையில் இடுப்பு காட்டிய விஜே ரம்யா!

வெள்ளி, 2 ஜூலை 2021 (16:05 IST)
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் புகழ்பெற்ற தொகுப்பாளினி ரம்யாவிற்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு இடம் உள்ளது. ஜோடி நம்பர் ஒன், உங்களில் யார் அடுத்த பிரபு தேவா, உள்ளிட்ட பல பிரபல நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது மட்டுமல்லாது "ஓகே கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன்", மாஸ்டர் ஆகிய படங்களில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 
 
மேலும் சமுத்திரக்கனியின் சங்கத்தலைவன் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துபவரான ரம்யா எப்போதும் ஒர்க் அவுட் யோகா என வீடியோக்களை இணையத்தில் வெளியிடுவார். இந்நிலையில் கருப்பு நிற ட்ரான்ஸ்பிரன்ட் புடவை கட்டிக்கொண்டு கலரான இடுப்பு காட்டி போஸ் கொடுத்து அழகை ரசிக்க ரசிகர்களை தூண்டிவிட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்