இந்நிலையில் தற்ப்போது பீச்சில் செம அழகான ரொமான்டிக் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இந்த போட்டோவை எடுத்த விதம், எடிட்டிங் , மேக்கப் , ட்ரஸ் என அனைத்தும் பிரமாதமாக உள்ளது என இணையாவசிகள் கூறி வருகின்றனர். அவ்வளவு சினிமா நடிகைகளே உங்கள் பின்னாடி தான் லைனில் நிற்பார்கள் அவ்வளவு அழகாக இருக்கீங்க சித்ரா அக்கா.... என்று நெட்டிசன்ஸ் புகழ்ந்து தள்ளியுள்ளனர்.